சிகையலங்கார நிபுணர்

சிகையலங்கார நிபுணர் (Hairdresser) என்பது ஒரு நபரின் தொழிலாக ஒருவரின் உருவத்தை மாற்ற அல்லது பராமரிக்க முடி வெட்டுவது அல்லது சிகையலங்காரம் செய்வது ஆகும். இது முடிச் சாயம் மற்றும் சிகை அலங்கார நுட்பங்களில் பயன்படுத்துகின்றது.[1] திரைப்படத்துறையில் சிகையலங்கார நிபுணர்களும் பங்கு வகிக்கின்றனர்.

வரலாறு

சிகையலங்கார நிபுணர் என்பது ஒரு தொழிலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியே தோன்றியது. இது பண்டைய கலை வரைபடங்கள் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றில் மற்றொரு நபரின் தலைமுடியில் வேலை செய்யும் நபர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கிரேக்க எழுத்தாளர்கள் அரிஸ்டாஃபனீஸ் மற்றும் ஓமர் இருவரும் தங்கள் எழுத்துகளில் சிகையலங்கார நிபுணரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்கோள்கள்

  1. Government of Canada, Statistics Canada (2012-01-06). "NOC 2011 - 6341 - Hairstylists and barbers". www23.statcan.gc.ca. Retrieved 2021-04-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya