சிங்கரௌலி (சட்டமன்றத் தொகுதி)

சிங்கரௌலி (சட்டமன்றத் தொகுதி) (Singrauli Assembly constituency, தொகுதி எண் : 080) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிங்கரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

சிங்கரௌலி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம் லல்லு வைஸ்யா இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya