சிட்டமூர்

சிட்டமூர்
Chittamur
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
தாலுக்காசிட்டமூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
524127

சிட்டமூர் (Chittamuru) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சிட்டமூரையும், அருகில் உள்ள ஊர்களையும் கொண்டுள்ளது.[1]

புவியியல் அமைப்பு

13°.56’05’ வடக்கு 80°.01’47’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிட்டமூர் கிராமம் பரவியுள்ளது.

அரசியல்

இந்த ஊர் கூடூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "List of Sub-Districts". Census of India. Retrieved 2007-03-26.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya