சித்தார்த்நகர்

சித்தார்த்நகர்
நௌகர்
நகரம்
சித்தார்த்நகர் is located in உத்தரப் பிரதேசம்
சித்தார்த்நகர்
சித்தார்த்நகர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகரின் அமைவிடம்
சித்தார்த்நகர் is located in இந்தியா
சித்தார்த்நகர்
சித்தார்த்நகர்
சித்தார்த்நகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°18′02″N 83°05′40″E / 27.300501°N 83.094498°E / 27.300501; 83.094498
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்தார்த் நகர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சித்தார்த்நகர் நகராட்சி மன்றம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்25,422
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிஅவதி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
272207
தொலைபேசி குறியீடு05544
வாகனப் பதிவுUP-55
அருகமைந்த நகரங்கள்கோரக்பூர், பஸ்தி
இணையதளம்siddharthnagar.nic.in

சித்தார்த்நகர் (Siddharthnagar) (இதன் பழைய பெயர்:நௌகர்), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நகரத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 270.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோரக்பூருக்கு வடமேற்கே 98.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 3,714 குடியிருப்புகளும் கொண்ட சித்தார்த்நகரின் மக்கள் தொகை 25,422 ஆகும். அதில் 13,064 ஆண்கள் மற்றும் 12,358 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.86 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.65 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5.66 % மற்றும் 0.77 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 63.26%, இசுலாமியர்35.96%, சீக்கியர்கள் 0.48% மற்றும் பிற சமயத்தினர் 0.29% வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

கோரக்பூர்-கோண்டா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதையில் சித்தார்த்நகர் தொடருந்து நிலையம் உள்ளது.[2] தேசிய நெடுஞ்சாலை எண் 730 இந்நகரத்திற்கு அருகில் செல்கிறது.[3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya