சித்திரக்கூடம் சட்டமன்றத் தொகுதி

சித்திரக்கூடம் சட்டமன்றத் தொகுதி (Chitrakoot, தொகுதி எண்: 061, Hindi: चित्रकूट विधान सभा निर्वाचन क्षेत्र) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

சித்திரக்கூடம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரேம் சிங் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya