சிந்துவாரம்

சிந்து என்னும் மலரை அடுத்து வாரம் என்னும் சொல்லைச் 'சிந்து' என்பதனுடன் சேர்த்துச் 'சிந்துவாரம்' என்னும் பெயரில் ஒரு மலரை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
வாரம் என்பது தனியொரு மலர்.

பல்வேறு மலர்களைச் சிந்துவாரம் என அவர்கள் காட்டுகின்றனர்.

கருநொச்சி - கார்காணிர்கா காட்டும் சிந்துவாரம்
கருநொச்சி - சங்க இலக்கியத்தில் பூக்கள்
இருவாட்சி மலர் = சிந்து மலர்[தொடர்பிழந்த இணைப்பு]

ஒப்புநோக்குக

சிந்து (மலர்)
வாரம் (பூ)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya