சினிக்தா அகோல்கர்

சினிக்தா அகோல்கர்
பிறப்புசினிக்தா அகோல்கர்
புனே, மகாராட்டிரா, இந்தியா
பணி
  • நடிகை
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2005–2018
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
வாழ்க்கைத்
துணை
சிறீராம் இராமநாதன் (தி. 2019)
[1]

சினிக்தா அகோல்கர் (Snigdha Akolkar) என்பவர் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.[2]

தொழில்

சினிக்தா, இந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும், வைல்ட்ஸ்டோன் நாற்றமகற்றி, பாராசூட், லைப்பாய் கையலம்பி திரவம் ஆகிய 70க்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.

சினிக்தா, தினசரி தொடரான ஹரே காஞ்ச் கி சூடியான், பிற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். அஞ்சாதே படத்தில் இவரது சிறப்புத் தோற்றப் பாடலுக்காக இவர் பிரபலமானவர். இவர் ராஜ்சிறீ தயாரிப்பில் இந்திப் படமான லவ் யூ மிசுடர் கலாகாரில் நடித்தார்.[3][4] இவர் விக்ரம் பட்டின் ஜாக்மி என்ற வலைத் தொடரிலும் நடித்துள்ளார்.[5]

திரைப்படவியல்

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2008 அஞ்சாதே நடனக் கலைஞர் தமிழ் கேமியோ தோற்றம்
2009 ராஜாதி ராஜா நிகிதா தமிழ் முன்னணிப் பாத்திரம்
2010 நந்தலாலா அஞ்சலி தமிழ் சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
2011 லவ் யூ. மிஸ்டர் கலாகார்! சாரு இந்தி
2015 கேதுகாடு தெலுங்கு
2016 அப்பாவின் மீசை பொன்னா தமிழ்

தொலைக்காட்சி

  • 2005 – ஹரே க்காஞ்ச் கி சூடியான் சியாம்லீயாக
  • 2006 – வைதேகி-ஜான்கியாக
  • 2014–2015 –பந்தன்-கஜ்ரி தேவ் பாட்டீலாக
  • 2015–2016 – சியா கே ராம்-கௌசல்யாவாக
  • 2017–2018 – கர்மபல தாதா சனி-அஞ்சனியாக

மேற்கோள்கள்

  1. "TV Actress Snigdha Akolkar Gets Married; Here Are The Wedding Pictures!" (in en). 29 August 2019 இம் மூலத்தில் இருந்து 26 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231026095428/https://news.abplive.com/entertainment/television/shani-siya-ke-ram-actress-snigdha-akolkar-gets-married-here-are-the-wedding-pictures-1063969. 
  2. "Snigdha Akolkar: Just because I am single, I won't deprive myself of the care and love I deserve". The Times of India. 2018-06-30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/snigdha-akolkar-just-because-i-am-single-i-wont-deprive-myself-of-the-care-and-love-i-deserve/articleshow/64764986.cms. 
  3. Singh, Prasanna (13 June 2008). "Anjaathe 100th day celebration". Retrieved 13 February 2010.
  4. "Irresistable [sic] duo comes again". Indiaglitz. 17 October 2008. Archived from the original on 29 March 2010. Retrieved 13 February 2010.
  5. "Siya Ke Ram actress Snigdha Akolkar ties the knot in private ceremony. See pics". India Today (in ஆங்கிலம்). 29 August 2019. Retrieved 11 May 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya