சின்னமுத்து (திரைப்படம்)
சின்ன முத்து (Chinna Muthu) என்பது 1994 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். சண்முக சுந்தரம் இயக்கிய. இப்படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்க, ராஜீவ், ஒய். ஜி. மகேந்திரன், வைஷ்ணவி, சந்திரசேகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர்கள்
தயாரிப்புமுன்னதாக அண்ணாமலை (1992) படத்திற்கான உரையாடல் எழுத்தாளராக பணியாற்றிய சண்முக சுந்தரம் இப்படத்த்தை இயக்கியுள்ளார். ராதாரவி முதன்மை வேடத்தில் நடித்தார், இது அவரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்த மூன்றாவது படம் ஆகும்.[2] ஒலிப்பதிவுபடத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார்.[3][4]
வெளியீடும், வரவேற்பும்சின்ன முத்து 19 பிப்ரவரி 1994 இல் வெளியிடப்பட்டது. ராதா ரவியின் நடிப்பை "அவரின் நடிப்பு மிகை நடிப்பாக இருந்தது" என்றும், அவரது "முந்தைய தயாரிப்புகள் மிகச் சிறந்த முயற்சிகள்" என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்மறையான விமர்சனத்தை அளித்தது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia