சின்னியம்பாளையம்

சின்னியம்பாளையம்
சின்னியம்பாளையம் is located in தமிழ்நாடு
சின்னியம்பாளையம்
சின்னியம்பாளையம்
ஆள்கூறுகள்: 11°03′19″N 77°03′56″E / 11.0553°N 77.0655°E / 11.0553; 77.0655
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
404.16 m (1,325.98 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641062[1]
புறநகர்ப் பகுதிகள்நீலாம்பூர், பீளமேடு, இருகூர், ஒண்டிப்புதூர், காளப்பட்டி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

சின்னியம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 404.16 மீ. உயரத்தில், (11°03′19″N 77°03′56″E / 11.0553°N 77.0655°E / 11.0553; 77.0655) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சின்னியம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

சின்னியம்பாளையம் is located in தமிழ்நாடு
சின்னியம்பாளையம்
சின்னியம்பாளையம்
சின்னியம்பாளையம் (தமிழ்நாடு)

போக்குவரத்து

கோயம்புத்தூரிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையான அவினாசி சாலையில், உப்பிலிபாளையம் பகுதியிலிருந்து கோல்டுவின்ஸ் பகுதி வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இப்பாலத்தினை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து நீலாம்பூர் பகுதி வரை, அவிநாசி சாலையில் உயர்மட்ட பாலத்தினை நீட்டிப்பு செய்வதற்காக மேலும் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.[3][4]

அரசியல்

சின்னியம்பாளையம் பகுதியானது, சூலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Sinniampalayam Pin Code - 641062, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-06.
  2. "CHINNIAMPALAYAM Village in COIMBATORE". www.etamilnadu.org. Retrieved 2025-01-06.
  3. E. T. V. Bharat (2024-11-18). "கோவை கோல்டு வின்ஸ் டூ நீலம்பூர்.. மேம்பால கட்டுமான பணிகள் துவக்கம்!" (in ta). https://www.etvbharat.com/ta/!state/works-begin-to-extend-avinashi-road-flyover-till-nilambur-tamil-nadu-news-tns24111804169. 
  4. Din (2024-11-18). "நீலாம்பூா் வரை நீட்டிக்கப்படும் பாலம்: மண் பரிசோதனை பணிகள் தீவிரம்" (in ta). https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2024/Nov/18/bridge-to-be-extended-to-neelampur-soil-testing-work-in-progress. 
  5. "Chinniampalayam Village , Sulur Block , Coimbatore District". www.onefivenine.com. Retrieved 2025-01-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya