சிறிய நிக்கோபார்

Little Nicobar
छोटा निकोबार
சிறிய நிக்கோபார்
சிறிய நிக்கோபார் வரைபடம்
சிறிய நிக்கோபார் வரைபடம்
Country இந்தியா
இந்திய ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிக்கோபார்
பரப்பளவு
 • மொத்தம்159.02 km2 (61.40 sq mi)
ஏற்றம்
435 m (1,427 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்432
 • அடர்த்தி2.7/km2 (7.0/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஇந்தி, ஆங்கிலம், தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

சிறிய நிக்கோபார் ( Little Nicobar நிக்கோபாரி: Ong) என்பது இந்திய ஒன்றிய பகுதியான  நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 157 கி.மீ² ஆகும். தீவின் உயரமான பகுதி தீவின் மையத்தில் உள்ள 413 மீட்டர் கொண்ட உயரமான முகடு ஆகும்.[1] இதன் கரையை ஒட்டி சில சிறிய தீவுகள் காணப்படுகின்றன. அவை, மென்சால், புலோமிலோ, டிரிஸ்/அல்பட்டி, டிராக்/மபுயா, மிரோயி போன்றவை ஆகும். சிறிய நிக்கோபார் தீவிலிருந்து வடக்கில் 70 கி.மீ தொலைவில் கட்சல் தீவு உள்ளது.

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையின்போது இத்தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Little Nicobar island". Retrieved 3 மே 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya