சிற்றினத்தோற்றம்

சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது.

சிற்றினத்தோற்றத்தின் வகைகள்

சிற்றினத்தோற்றத்தின் வகைகள்

சிற்றினத் தோற்றமுறைகள்

  • முழு இனமாற்றம்
  • இனக்கிளைப்பு
  • பின் படிவளர்ச்சி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya