சிவகுமார் சன்னபசப்பா உதாசி

சிவகுமார் சன்னபசப்பா உதாசி, கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் மே இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2013-02-01. Retrieved 2014-11-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya