சிவாத்துவைதம்

சிவாத்துவைதம் என்பது சைவ சமய உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இது அகச் சமய வகையைச் சார்ந்தது. பிரம்மசூத்திரத்தில் விளக்கப்பட்ட சைவ தத்துவமாக விளங்குகின்றது. சைவ சமயக் கோட்பாடான சைவ சித்தாந்தத்தோடு மிக நெருங்கியத் தொடர்புடையது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya