சி. சிக்கமாது

சி. சிக்கமாது
கருநாடக சட்டமன்ற உறுப்பினா்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஜனதா தளம் (மதசாா்பற்ற)
பணிஅரசியல்வாதி

சி. சிக்கமாது (Chikkamadu S.) கருநாடக மாநிலத்தில் இருந்து ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். அவர் கர்நாடகா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.[1][2]

தொகுதி

அவர் ஹெக்டேடுவெங்கோட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]

அரசியல் கட்சி

இவா் மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவா்.[4][5]

வெளி இணைப்புகள்

கருநாடக சட்டமன்றம்

மேற்கோள்கள்

  1. "District JD(S) chief and HD Kote MLA S Chikkamadu". timesofindia.indiatimes.com. Retrieved 31 May 2016.
  2. "Karnataka 2013 CHIKKAMADU S (Winner) HEGGADADEVANKOTE". myneta.info. Retrieved 31 May 2016.
  3. "Sitting and previous MLAs from Heggadadevankote Assembly Constituency". elections.in. Retrieved 31 May 2016.
  4. "Chikkamadu, others join Janata Dal (S)". thehindu.com. Retrieved 31 May 2016.
  5. "Chikkamadu quits Congress". thehindu.com. Retrieved 31 May 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya