சி. பத்மநாபன்

சி. பத்மநாபன் என்பவர் ஒரு இலங்கை எழுத்தாளர். இலங்கை பேராதனையிலுள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலற்றுத்துறைப் பேராசிரியரகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய "இலங்கையில் இந்து சமயம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya