சி. ராமச்சந்திரன்

சி. ராமச்சந்திரன் (C. Ramachandran) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமாவார். 1996 இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 8. Retrieved 2017-05-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya