சீ. டி. கோபிநாத்

சீ. டி. கோபிநாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 8 83
ஓட்டங்கள் 242 4,259
மட்டையாட்ட சராசரி 22.00 42.16
100கள்/50கள் 0/1 9/23
அதியுயர் ஓட்டம் 50* 234
வீசிய பந்துகள் 48 714
வீழ்த்தல்கள் 1 14
பந்துவீச்சு சராசரி 11.00 27.78
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 1/11 3/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 49
மூலம்: [1]

சீ. டி. கோபிநாத் (Coimbatarao Doraikannu "C.D." Gopinath, மார்ச்சு 1. 1930, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 83 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1951 இலிருந்து 1960 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். .

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya