சுங்குவார்சத்திரம்

சுங்குவார்சத்திரம்
மின்னனியல் நகரம், சிப்காட் பகுதி
அடைபெயர்(கள்): svc
சுங்குவார்சத்திரம் is located in தமிழ்நாடு
சுங்குவார்சத்திரம்
சுங்குவார்சத்திரம்
தமிழநாட்டு இருப்பிடம், இந்தியா
ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E / 12.9252; 79.8791
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
வட்டம்திருபெரும்புதூர்
அரசு
 • மொலசூர் ஊராட்சிஏ சித்ரா
 • சாந்தவேலூரு ஊராட்சிகேஏசு. பாபு
 • திருமங்கலம் ஊராட்சிகே நரேஷ்
மக்கள்தொகை
 • மொத்தம்10,00,000
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அசுஎ
602106
தொலைபேசி சுட்டெண்271
வாகனப் பதிவுTN-87
நாடாளுமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்

சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல் அமைந்துள்ளது. சுங்குவார்சத்திரத்தில் மாவு மில்கள் அதிகம் அதில் பழமையான மாவு மில் SDK OIL MILL AND FLOWR MILL இது காஞ்சிபுரத்திற்கு 25 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும்.[1] இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.[2] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம்.இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையம் துவக்கம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/3228-. பார்த்த நாள்: 3 July 2024. 
  2. "திருமணம் முடிந்த பெண்களுக்கு வேலை கிடையாது? - சர்ச்சைக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்..", TimesNowTamil, 2024-06-28, retrieved 2024-07-03
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya