சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)

சுந்தர மூர்த்தி நாயனார்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புகார்த்திகேயா பிலிம்ஸ்
நடிப்புபி. வி. ரெங்காச்சாரி
வி. என். சுந்தரம்
டி. ஆர். சுப்புலட்சுமி
சந்திரா
வெளியீடுதிசம்பர் 11, 1937
நீளம்15000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுந்தர மூர்த்தி நாயனார் 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 11 இல் வெளி வந்த 15000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திகேயா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து முருகதாசா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், பி. வி. ரெங்காச்சாரி, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வகை

வரலாற்றுப்படம் / ஆன்மிகப்படம்

துணுக்குகள்

மேற்கோள்கள்

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). 2007. Archived from the original on 2021-01-17. Retrieved 2016-10-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya