சுந்திகொப்பா

சந்தைக்கு பின்னால் அமைந்துள்ளா முத்தப்பன் கோயில்

சுந்திகொப்பா (Suntikoppa) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தின் கிராமப் பஞ்சாயத்துகளில் ஒன்றாகும்.

மைசூர் சாலையிலுள்ள ஐயப்பன் ஆலயம்

அமைவிடம்

சுந்திகொப்பாவின் புவியியல் ஒருங்கிணைப்புகள் 12 ° 28 '0 "வடக்கிலும், 75 ° 50' 0" கிழக்கிலும் அமைந்துள்ளது. இது மங்களூர் - மைசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எஸ் எச் 88 இல் மடிக்கேரி மற்றும் குசால்நகர் இடையே அமைந்துள்ளது

மேலும் காண்க

12°28′N 75°50′E / 12.467°N 75.833°E / 12.467; 75.833

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya