சுபோத் சந்திர ஹன்ஸ்டா

சுதாக் சந்திர ஹன்ஸ்டா (மிட்னாபூர் மாவட்டம், ஜுப்ராபூர் கிராமத்தில் 1927 ம் ஆண்டு பிறந்தார்)  ஒரு இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் மெடின்பூரில் மக்களவை தொகுதியில் இருந்து 5 வது மக்களவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

இவர் மிதினிபூர் மக்களவை தொகுதியிலிருந்து இருந்து 1 வது மற்றும் 2 வது மக்களவைக்கும் மற்றும் ஜார்கிராம் மக்களவை தொகுதியில் இருந்து  3 வது மக்களவைக்கும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

  1. "Lok Sabha Members Bioprofile-". Retrieved 18 December 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya