சுலோக பஞ்சகம்

சுலோக பஞ்சகம் எனும் நூல் சிவஞான ஸ்வாமிகளால் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். இந்நூல் ஹரதத்தர் எழுதிய பஞ்சரத்ன மாலிகா எனும் மூலநூலினை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் ஐந்து சுலோகங்களை உள்ளடக்கியதாகும். இந்த சுலோகங்களில் இருபத்து நான்கு (24) காரணங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றன. [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://www.shaivam.org/tamil/sta_pancharatna_slokangal.htm பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் ஸ்ரீ ஹரதத்தர் 24 காரணங்கள் சொல்லி சிவபரத்வம் ஸ்தாபித்தருளிய சுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya