சு. வேணுகோபால்

சு.வேணுகோபால்
பிறப்பு(1967-05-20)மே 20, 1967
தேசியம்இந்தியா
அறியப்படுவதுவிரிவுரையாளர்,எழுத்தாளர்

சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்[1]. கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.[2] இவர் எழுதிய “வெண்ணிலை” [3] எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

  1. http://www.masusila.com/2011/12/blog-post_23.html
  2. இர்ஷாத் முஹம்மது, ed. (12 மே 2019). கவிதையைக் கண்டடைந்த பயிலரங்கு. தமிழ் முரசு நாளிதழ்.{{cite book}}: CS1 maint: year (link)
  3. http://ushaadeepan.blogspot.ae/2012/01/blog-post.html
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya