சூரிய பகதூர் தாபா

சூரிய பகதூர் தாபா
सूर्य बहादुर थापा
24வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
5 சூன் 2003 – 3 சூன் 2004
ஆட்சியாளர்ஞானேந்திரா
முன்னையவர்லோகேந்திர பகதூர் சந்த்
பின்னவர்செர் பகதூர் தேவ்பா
பதவியில்
7 அக்டோபர் – 15 ஏப்ரல் 1998
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
முன்னையவர்லோகேந்திர பகதூர் சந்த்
பின்னவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பதவியில்
30 மே 1979 – 12 சூலை 1983
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
முன்னையவர்கீர்த்தி நிதி பிஸ்தா
பின்னவர்லோகேந்திர பகதூர் சந்த்
பதவியில்
26 சனவரி 1965 – 7 ஏப்ரல் 1969
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
முன்னையவர்துளசி கிரி
பின்னவர்கீர்த்தி நிதி பிஸ்தா
பதவியில்
23 டிசம்பர் 1963 – 26 பிப்ரவரி 1964
முன்னையவர்துளசி கிரி
பின்னவர்துளசி கிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-03-21)21 மார்ச்சு 1928 [1]
மூகா, தன்குட்டா, நேபாளம்
இறப்பு15 ஏப்ரல் 2015(2015-04-15) (அகவை 87)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனசக்தி கட்சி
முன்னாள் மாணவர்அலகாபாத் பல்கலைக்கழகம்

சூரிய பகதூர் தாபா (Surya Bahadur Thapa) (நேபாளி: सूर्य बहादुर थापा; 21 மார்ச் 1928 – 15 ஏப்ரல் 2015), நேபாள நாட்டின் மூன்று நேபாள மன்னர்களின் ஆட்சியில், ஐந்து முறை பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். நேபாள அரசியலில் ஐம்பது ஆண்டுகள் கோலோச்சிய இவர் நேபாள ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி மற்றும் நேபாள ராஷ்டிரிய ஜனசக்தி கட்சியின் அரசியல்வாதி ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Welcome to Frontline : Vol. 29 :: No. 16". Hinduonnet.com. Archived from the original on 2011-06-06. Retrieved 2012-08-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya