செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) என்பது ஒரு தமிழ் அகரமுதலியாகும்

வரலாறு

தமிழின் தொன்மையையும் சொல் வளத்தையும் தனித்தன்மயையும் வெளிப்படுத்தும் நொக்கில் தமிழ்நாடு அரசால் தனி துறை தொடங்கப்பட்டு வெளியிடப்பட்ட‌ அகரமுதலியாகும் [1]

நூல் அமைப்பு

இந்த அகரமுதலி 12 மடலங்களில் (Volume) அடங்கும் 31 பாகங்களையும் 13,327 பக்கங்களையும் கொண்டது [2]

மடலம் பாகம் உள்ளடக்கம்
முதல் மடலம் முதல் பாகம்
இரண்டாம் பாகம் ஆ - ஈ
மூன்றாம் பாகம் உ - ஔ
இரண்டாம் மடலம் முதல் பாகம்
இரண்டாம் பாகம் கா - கூ
மூன்றாம் பாகம் கெ - ஙௌ
மூன்றாம் மடலம் முதல் பாகம் ச - சா
இரண்டாம் பாகம் சி - சூ
மூன்றாம் பாகம் செ - ணௌ
நான்காம் மடலம் முதல் பாகம் த - தா
இரண்டாம் பாகம் தி - தூ
மூன்றாம் பாகம் தெ - தௌ
ஐந்தாம் மடலம் முதல் பாகம் ந - நா
இரண்டாம் பாகம் நி - நீ
மூன்றாம் பாகம் நு - நௌ
ஆறாம் மடலம் முதல் பாகம் ப - பா
இரண்டாம் பாகம் பி - பூ
மூன்றாம் பாகம் பெ - பௌ
ஏழாம் மடலம் முதல் பாகம் ம - மா
இரண்டாம் பாகம் மி - மூ
மூன்றாம் பாகம் மெ - மௌ
எட்டாம் மடலம் முதல் பாகம் ய - வ
இரண்டாம் பாகம் வா - வீ
மூன்றாம் பாகம் வெ - வௌ
ஒன்பதாம் மடலம்
இணைப்பு மடலம்
முதல் பாகம் அ - கௌ
இரண்டாம் பாகம் ச - வௌ
பத்தாம் மடலம்
அயற்சொல் மடலம்
முதல் பாகம் அ - ஔ
இரண்டாம் பாகம் க - டௌ
மூன்றாம் பாகம் த - வௌ
பதினோராம் மடலம்
தமிழ் அகரமுதலி வரலாறு
பன்னிரண்டாம் மடலம்
தமிழ்ச் சொற்பிறப்பு நெறிமுறைகள்

திருத்தியப் பதிப்பு

இந்த அகரமுதலியின் அனைத்து பாகங்களும் கால மேம்படுத்தல் (Update) செய்து திருத்தியப் பதிப்பாக ஏழு பாகங்களில் வானவில் வண்ணத்தில் வெளியிட்டுள்ளன இதில் தூய தமிழ்ச் சொற்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கான பலுக்கல் (உச்சரிப்பு) பொருள் விளக்கம் ஆங்கில விளக்கம் இலக்கணக் குறிப்பு வேர்ச்சொல் விளக்கம் ஆகியவை தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது [1]

சுருக்கப் பதிப்பு

இந்த அகரமுதலியின் அனைத்து பாகங்களையும் ஒரே பாகமாக சுருக்கி சுருக்கப் பதிப்பாக 2016 இல் வெளியிடப்பட்டது[1]

பதிவேற்றம்

இந்த அகரமுதலி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "இயக்ககத் தோற்றமும் வரலாறும்". Retrieved 2025-02-07.
  2. "இயக்கக வெளியீடுகள்". Retrieved 2025-02-07.
  3. "அகராதிகள்". Retrieved 2025-02-07.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil dictionaries
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - த.இ.க

PDF வடிவில் பெற

தமிழிணைய மின்னூலகம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya