செந்தியம்பலம்

செந்தியம்பலம்,[1] இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேர்வைகாரன்மடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 20 கி.மீ ​​தொலைவில் உள்ளது.

இவ்வூரின் வடப்புறம் தேரிக்காடு பரந்து விரிந்து காணப்படுகிறது, அத்​தேரி எங்கும் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இவ்வூரில் ​அதிமான நெசவாளர்கள் வசிக்கிறார்கள்.

மேற்கோள்கள்

  1. "செந்தியம்பலம் பிரதான ரோடு வேலை ஆரம்பம் - தூத்துக்குடி ஆட்சியருக்கு சேர்வைக்காரன்மடம் உபதலைவர் நன்றி".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya