சென்னை தேவி திருமணியம்மன் கோயில்

அருள்மிகு தேவி திருமணியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:13 வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை, எழும்பூர் - நுங்கம்பாக்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வில்லிவாக்கம்
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
தாயார்:தேவி திருமணியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித்திருவிழா, விநாயகர் சதுர்த்தி

சென்னை தேவி திருமணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், அண்ணா நகர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் தேவி திருமணியம்மன் சன்னதியும், பஞ்சமுக விநாயகர், செந்தில் ஆண்டவர், துர்க்கை ஆஞ்சநேயர் நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடித்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017. {{cite web}}: External link in |publisher= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya