செயட் ராசில்

செயட் ராசில்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செயட் ராசில்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 44)செப்டம்பர் 12 2005 எ. இலங்கை
கடைசித் தேர்வுசூலை 11 2007 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 77)ஆகத்து 31 2005 எ. இலங்கை
கடைசி ஒநாபநவம்பர் 9 2008 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 39 42 73
ஓட்டங்கள் 37 64 445 255
மட்டையாட்ட சராசரி 4.62 4.57 10.34 8.22
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19 15 33 41
வீசிய பந்துகள் 879 2,025 7,083 3,701
வீழ்த்தல்கள் 12 50 119 99
பந்துவீச்சு சராசரி 47.75 28.96 29.10 26.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 4/129 4/22 8/67 5/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 8/– 7/– 13/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 15 2008

செயட் ராசில் (Syed Rasel, பிறப்பு: சூலை 3 1984), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2005 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya