செயற்குறி (கணினியியல்)

கணிதத்தில் எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளை செயற்குறிகள் (Operators) குறிக்கும். கணினியியலில் எழுத்துக்கள் அல்லது சரங்கள் மீதும் செய்முறைகளை மேற்கொள்ள முடியும். பின்வருவன பரவலாகப் பயன்பாட்டில் உள்ள செயற்குறிகள் ஆகும்.

  • + கூட்டல்
  • - கழித்தல்
  • x பெருக்கல்
  • / வகுத்தல்
  • <
  • >
போன்றவை


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya