செயற்படாச் சொத்துக்கள்செயற்படாச் சொத்துக்கள் (Non-Performing Assets-NPA) என்பன நிதி நிறுவனம் வழங்கிய ஈட்டுக் கடன்கள் (Pledged Loans) அல்லது வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Non-Pledged Loans), குறித்த தவணைகளில் திரும்பி வராவிட்டால், தவணை தவறிய (Over due) கடன்கள் ஆகும். பொதுவாக வருவாய் ஈட்டாத கடன்களைச் செயல்படாத சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பர். வெந்நிலை ஜாமீன் கடன்கள் (Unsecured Loans) 90 நாட்களுக்கு மேலும், ஈட்டுகடன்கள் 180 நாட்களுக்கு மேலும் தவணை தவறியிருந்தால் (Over due), அக்கடன்களைச் செயல்படாத சொத்துகள் என தணிக்கையாளர் (Auditor) மதிப்பிடுவர். [1] இவ்வகையான செயற்படாத சொத்துக்கள் மிக அதிகமாக கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களின் நிதிநிலைமை கேள்விக் குறியாகிவிடும். செயற்படாத சொத்துக்களின் வகைப்பாடுவங்கிகள் மற்றும் நிதி நிதி நிறுவனங்கள் செயற்படாத சொத்துக்களை, தவணை தவறிய கடன்களின் காலத்தைப் பொருத்தும், திரும்ப வசூலிக்கும் தன்மை பொருத்தும் அடியிற்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
ஒதுக்கீடுகள்
செயல்படா சொத்துக்களால் ஏற்படும் தீங்குகள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia