செயலி (கணினியியல்)

செயலி (Method) அல்லது செயற்கூறு ஒரு பொருள் செய்யக்கூடிய செய்கையை விபரிக்கும் நிரல் துண்டு ஆகும். அதாவது ஒரு செயலை அல்லது வினையை செய்ய வல்ல ஆணைத்தொடர்கள் செயலி ஆகும். இவை பிரதானமாக நான்கு வகைப்படுகின்றன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya