செல்வராஜ் (திமுக)

செல்வராஜ் (Selvaraj) என்பவர் கவிதைப்பித்தன் என்று நன்கு அறியப்படுபவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி ஆவார். 1996 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்[1]

விருது

இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள செல்வராஜ், 1981ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் மகாகவி பாரதி விருதும், 1990ஆம் ஆண்டு தமிழக அரசின் பாரதிதாசன் விருதினையும் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Retrieved 2017-05-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya