செ. சுந்தராம்பாள்

எஸ். சுந்தராம்பாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்எம். சீரங்கன்
பின்னவர்பி. கோபால்
தொகுதிமேட்டூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-07-13)13 சூலை 1944
அம்மாபேட்டை, சேலம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்சமூகசேவகர்

செ. சுந்தராம்பாள்  (S. Sundarambal) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991,[1] 2001 ஆகிய ஆண்டுகளில் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 212-213.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
  3. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya