சேந்தன் (சங்ககாலம்)

சேந்தன் என்வன் காவிரி பாயும் பகுதியிலிருந்த ஆர்க்காடு என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்டுவந்த அழிசி என்வனின் மகன் \ குறுந்தொகை 258, நற்றிணை 190.
இந்தச் சேந்தன் தன்னிடமிருந்த புள்ளிப் பள்ளம் போட்ட வேலைக்கொண்டு பகைவர் பலரை வென்றவன். சேந்தன் திவாகரம் என்றும் திவாகர நிகண்டு என்றும் கூறப்படும் நிகண்டு நூலைத் திவாகர முனிவர் இயற்ற உதவிய சேந்தன் பிற்காலத்தவன்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya