சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சேப்பாக் சூப்பர் கில்லீஸ் என்பது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) சென்னை நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணியாகும். [1] இந்த அணி மெட்ரோனேஷன் சென்னை டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. [2] சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வெண்றனர். அணி வீரர்கள்
ஆதரவு ஊழியர்கள்பயிற்சியாளர் : ஹேமங் பதானிஉதவி பயிற்சியாளர் : அவினாஷ் உதவி பயிற்சியாளர் : சாய் ரூபேஷ் உயர் செயல்திறன் ஆய்வாளர் : லட்சுமி நாராயணன் பயிற்சியாளர் : தனசேகர் பாண்டியன் பிசியோ : கார்த்திக்தாசன் இயன்முறையார் : ஜிக்னேஷ் குழு மேலாளர் : கிருஷ்ணா மீடியா மேலாளர் : அசோக் ராகவன் புள்ளியியல்அதிக விக்கெட் எடுத்தவர் - சாய் கிஷோர் (17 விக்கெட் - டி.என்.பி.எல் 2017) தொடரின் மிகவும் ஆற்றல்மிக்க வீரர் - சசிதேவ் (டி.என்.பி.எல் 2017) டி.என்.பி.எல் 2016 இல் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு அதிக ரன்கள் சேர்த்தவர்- கே.எச். கோபிநாத் (273 ரன்கள்) டி.என்.பி.எல் 2017 இல் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு அதிக ரன்கள் - கே.எச். கோபிநாத் (251 ரன்கள்) சாதனைகள்
இவற்றையும் காண்க
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia