சேற்றில் மனிதர்கள்

சேற்றில் மனிதர்கள்
நூல் பெயர்:சேற்றில் மனிதர்கள்
ஆசிரியர்(கள்):ராஜம் கிருஷ்ணன்
வகை:நாவல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:241
பதிப்பகர்:ஜெயகனேஷ் ஓப்செட் பதிப்பகம்
பதிப்பு:1982
ஆக்க அனுமதி:உலகளாவிய பொதுக் கள உரிமம்

சேற்றில் மனிதர்கள் என்பது ராஜம் கிருஷ்ணன்[1][2] எழுதிய நாவலாகும். இந்நாவல் 1982இல் வெளியானது. இது பாரதிய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு போன்ற இரண்டையும் பெற்ற நாவல் ஆகும். இதன் நூலட்டையை வடிமைத்தவர் கே. உமா ஆவார். இந்நாவலை ஜெயகனேஷ் ஓப்செட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :சேற்றில் மனிதர்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya