சைதாப்பேட்டை மெற்றோ நிலையம்
சைதாப்பேட்டை மெற்றோ நிலையம் (Saidapet Metro Station) சென்னை மெற்றோவின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெற்றோ, வண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்-சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை 1 உடன் உள்ள நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் சைதாப்பேட்டையின் சுற்றுப்புறத்திற்குச் சேவை செய்கிறது. நிலையம்இந்த நிலையத்தின் நீளம் 230 முதல் 250 மீட்டர் வரை உள்ளது மீட்டர்.[1] இந்த நிலையம் 25 மே 2018 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. [2] இந்த நிலையம் சென்னை மெற்றோ சூரியசக்தி ஆயம்களை நிறுவிய முதல் நிலையமாகும். இந்நிலையத்தில் மின் உயர்த்திகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் விளக்குகள் அமைப்பதற்காக மொத்தம் 400 கிலோவாட் ஆயம்கள் நிறுவப்பட்டுள்ளன. [3]
நிலைய தளவமைப்பு
வசதிகள்சைதாப்பேட்டை மெற்றோ நிலையத்தில் கிடைக்கக்கூடிய தன்னியக்க வங்கி இயந்திர (ஏடிஎம்) பட்டியல் இணைப்புகள்பேருந்துமாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை) பேருந்து வழித்தடங்கள்: எண் 1 பி, 5 ஏ, 5 பி, 5 இ, 5 டி, 9 எம், 18 ஏ, 18 டி, 18 இ, 18 ஆர், 19 ஏ, 19 பிசி, 19 சி, 19 டி, 23 சி, 23 வி, 29 என், 45 ஏ, 45 பி, 45 இ, 47, 47A, 47D, 49G, 49R, 51F, 51J, 51M, 51N, 51P, 52, 52B, 52K, 52P, 54, 54D, 54E, 54M, 54P, 54S, 60, 60A, 60D, 60H, 88CET, 88Ccut . . [4] தொடருந்துசென்னை புறநகர் இருப்புவழி பாதையின் சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் மிக அருகிலேயே அமைந்துள்ளது. நுழைவு / வெளியேறு
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia