சோடியம் ஆர்த்தோ சிலிகேட்டு
சோடியம் ஆர்த்தோ சிலிகேட்டு
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராசோடியம் சிலிகேட்டு
|
வேறு பெயர்கள்
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு
|
இனங்காட்டிகள்
|
|
13472-30-5 N
|
ChemSpider
|
24265 Y
|
EC number
|
236-741-3
|
InChI=1S/4Na.O4Si/c;;;;1-5(2,3)4/q4*+1;-4 YKey: POWFTOSLLWLEBN-UHFFFAOYSA-N YInChI=1S/4Na.O4Si/c;;;;1-5(2,3)4/q4*+1;-4 Key: POWFTOSLLWLEBN-UHFFFAOYSA-N
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
26051
|
[O-][Si]([O-])([O-])[O-].[Na+].[Na+].[Na+].[Na+]
|
UNII
|
TEU2JIC5PA N
|
UN number
|
1759
|
பண்புகள்
|
|
Na4O4Si
|
வாய்ப்பாட்டு எடை
|
184.04 g·mol−1
|
தோற்றம்
|
வெண்ணிறத் தூள்
|
உருகுநிலை
|
1,018 °C (1,864 °F; 1,291 K)
|
தீங்குகள்
|
GHS pictograms
|
 [1]
|
GHS signal word
|
அபாயம்[1]
|
|
H302, H314, H318, H335[1]
|
|
P260, P303+361+353, P305+351+338, P301+330+331, P405, P501[1]
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு (Sodium orthosilicate) Na 4SiO 4 ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் சிலிகேட்டின் ஒரு வகை ஆகும். இது ஆர்த்தோசிலிசிக் அமிலத்தின் H 4SiO 4 உப்பாகும். [2][3][4]
பயன்கள்
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு பரப்புகளுக்கிடையேயான இழுவிசையைக் குறைக்கும் பொருளாக எண்ணெய்ப் படுகைகளில் எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேம்படுத்துவதற்காக அதிக அழுத்தத்தில் நீருந்து செய்யப்படும் நேர்வுகளி் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வகச் சூழல்களில், சில எண்ணெய்கள் தயாரிப்பதற்கு இது சோடியம் ஐதராக்சைடை விடச் சிறப்பானதாக இருக்கிறது. [5]
இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் மேற்பரப்புகளில் அரிமான எதிர்ப்புப் பொருளாகப் படியும் ஃபெர்ரேட் படலங்களை நிலைநிறுத்த சோடியம ஆர்த்தோ சிலிகேட்டு பயன்படுகிறது.[6]
இயற்கையில் காணப்படும் விதம்
சோடியம் ஆர்த்தோசிலிகேட்டு இயற்கையில் காணப்படுவதில்லை. இருப்பினும், டைசோடியம் டைஐதரசன் ஆர்த்தோசிலிகேட்டுடன் [Na+ ]2[SiO 2(OH)2− 2] · 8H 2O ஒத்த செஸ்னோகோவைட்டு என்ற கனிமமானது கோலா தீபகற்பத்தில் காணப்படுவதாக சமீபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sodium Orthosilicate". American Elements. Retrieved September 18, 2018.
- ↑ Werner H. Baur, Erich Halwax, and Horst Völlenkle (1986): "Comparison of the crystal structures of sodium orthosilicate, {[chem|Na|4|SiO|4, and sodium orthogermanate, Na
4GeO 4". Monatshefte für Chemie, volume 117, issue 6–7, pages 793–797. எஆசு:10.1007/BF00810070
- ↑ M,. G. Barker, P. G.Gadd (1981): "The preparation and crystal structure of sodium orthosilicate, Na
4SiO 4." Journal of Chemical Research, London] Chemical Society, volume 9, pages S:274 (synopse), M:3446-3466 (main).
- ↑ J. F. Schairer and N. L. Bowen (1956): "The system Na
2O—Al 2O 3—SiO 2". American Journal of Science, volume 254, issue 3, pages 129-195 எஆசு:10.2475/ajs.254.3.129
- ↑ Thomas C. Campbell (11977): "A Comparison Of Sodium Orthosilicate And Sodium Hydroxide For Alkaline Waterflooding." Society of Petroleum engineers, SPE California Regional Meeting 13–15 April 1977, Bakersfield; document IDSPE-6514-MS
எஆசு:10.2118/6514-MS
- ↑ John R. Harrison (1954): "Process for treating metals with ferrate solution". US Patent US2850415A, assigned to E. I. du Pont de Nemours
- ↑ I. V. Pekov, N. V. Chukanov, A. E. Zadov, N. V. Zubkova, and D. Yu. Pushcharovsky (2007): "Chesnokovite, Na
2[SiO 2(OH) 2] · 8H 2O, the first natural sodium orthosilicate from the Lovozero alkaline pluton, Kola Peninsula: Description and crystal structure of a new mineral species", Geology of Ore Deposits, volume 49, issue 8, pages 727–738. எஆசு:10.1134/S1075701507080077
|