சோதனைச்சாவடி

கமோகவா சோதனைச்சாவடி
சுங்க வரி சோதனைச்சாவடி

சோதனைச்சாவடி (Border Checkpoint) என்பது பொதுவாக இருவேறு நாடுகள் அல்லது மாநிலங்கள் ஆட்சிப்பகுதியின் எல்லையில் உள்ள தணிக்கை அமைப்பாகும். இங்கு பயணிகள் மற்றும்/அல்லது பொருட்கள் ஆய்வு செய்யப்படும். பொதுவாக ஒரு நாட்டின் எல்லை பகுதியில் நுழைய தேவைப்படும் அங்கீகரிப்பு இங்கு ஆய்வு செய்யப்படுகிறது. எல்லை அணுகல் பொதுவாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைச்சாவடிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுங்கவரி ஆகியனவும் அடங்கும்.

சோதனைச்சாவடி வகைகள்

  • கலால்வரி சோதனைச்சாவடி
  • வணிகவரி சோதனைச்சாவடி
  • வனத்துறை சோதனைச்சாவடி
  • சாலைவரி சோதனைச்சாவடி

நான்கு வழிச்சாலை சுங்கவரி

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் அதிவிரைவுச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டபோது, வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கப்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya