சோமையம்பாளையம்

சோமையம்பாளையம்
சோமையம்பாளையம் is located in தமிழ்நாடு
சோமையம்பாளையம்
சோமையம்பாளையம்
ஆள்கூறுகள்: 11°02′49″N 76°54′06″E / 11.0469°N 76.9017°E / 11.0469; 76.9017
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
483 m (1,585 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,787
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641108
புறநகர்ப் பகுதிகள்வடவள்ளி, பன்னிமடை, துடியலூர், குருடம்பாளையம், கணுவாய், அப்பநாயக்கன்பாளையம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிகவுண்டம்பாளையம்

சோமையம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 483 மீ. உயரத்தில், (11°02′49″N 76°54′06″E / 11.0469°N 76.9017°E / 11.0469; 76.9017) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் சோமையம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.[3]

சோமையம்பாளையம் is located in தமிழ்நாடு
சோமையம்பாளையம்
சோமையம்பாளையம்
சோமையம்பாளையம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சோமையம்பாளையம் ஊரின் மொத்த மக்கள்தொகை 14,787 பேர் ஆகும். இதில் 7,416 பேர் ஆண்கள் மற்றும் 7,371 பேர் பெண்கள் ஆவர்.[4]

அரசியல்

சோமையம்பாளையம் பகுதியானது, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Somayampalayam Pin Code - 641108, All Post Office Areas PIN Codes, Search coimbatore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-12.
  2. "SOMAYAMPALAYAM Village in COIMBATORE". www.etamilnadu.org. Retrieved 2025-01-12.
  3. "Gram Panchayat (ग्राम पंचायत): SOMAYAMPALAYAM (சோமையம்பாளையம் )". localbodydata.com. Retrieved 2025-01-12.
  4. "Somayampalayam Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-12.
  5. "Somayampalayam Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya