சோலைப்பட்டி கருப்பணசாமி கோயில்

அருள்மிகு கருப்பணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:மெயின் ரோடு, சோலைப்பட்டி, பேரையூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருமங்கலம்
மக்களவைத் தொகுதி:சிவகாசி
கோயில் தகவல்
மூலவர்:கருப்பணசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:மஞ்சுவிரட்டு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சோலைப்பட்டி கருப்பணசாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், சோலைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] மஞ்சுவிரட்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya