ஜகத்சிங்பூர்

ஜெகத்சிங்பூர்
ஜெகத்சிம்மப்பூர்
நகரம்
ஜெகத்சிங்பூர் is located in ஒடிசா
ஜெகத்சிங்பூர்
ஜெகத்சிங்பூர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜெகத்சிங்பூர் நகரத்தின் அமைவிடம்
ஜெகத்சிங்பூர் is located in இந்தியா
ஜெகத்சிங்பூர்
ஜெகத்சிங்பூர்
ஜெகத்சிங்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°16′N 86°10′E / 20.27°N 86.17°E / 20.27; 86.17
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்ஜகத்சிங்பூர் மாவட்டம்
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்33,631
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுOD-21
இணையதளம்https://jagatsinghpur.odisha.gov.in/
சரளா கோயில், ஜெகத்சிங்பூர்

ஜெகத்சிங்பூர் (Jagatsinghpur), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு கிழக்கே 59.3 கிலோ மீட்டர் தொலைவில் இந்நகரம் உள்ளது. இதனருகே அமைந்த பெரிய நகரமான கட்டக் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 வார்டுகளும், 7,010 குடியிருப்புகளும் கொண்ட ஜெகத்சிங்பூர் நகரத்தின் மக்கள் தொகை 33,631 ஆகும். அதில் 17,239 ஆண்கள் மற்றும் 16,392 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.50 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.32 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 20.17 % மற்றும் 1.09 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.11%, இசுலாமியர் 12.50% மற்றும் பிற சமயத்தினர் 0.12 % வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

ஜெகத்சிங்பூருக்கு வடகிழக்கே 12.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோரக்நாத் எனும் ஊரில் தொடருந்து நிலையம் உள்ளது. [2][3]

மேற்கோள்கள்

  1. Jagatsinghapur Town Population Census 2011
  2. Gorakhnath Railway Station
  3. Indian Rail. "Indian Rail Info". Retrieved 2016-05-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya