ஜார்க்கண்ட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

12825/12826 ஜார்க்கண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயங்குகிறது. இந்த வண்டி ராஞ்சியில் இருந்து கிளம்பி, தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுத்தீன் வரை சென்று திரும்புகிறது. இந்த வண்டி 1307 கி.மீ. தொலைவை 21 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.

நேரம்

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள்
12825 ராஞ்சி – ஹசரத் நிசாமுத்தீன் 23:40 20:55 திங்கள், வியாழன்
12826 ஹசரத் நிசாமுத்தீன் – ராஞ்சி 06:55 04:55 புதன், சனி

வழித்தடம்

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya