ஜி. குசேலர்

ஜி. குசேலர் (G. Kuchelar) 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

  • Indian Recorder & Digest. Vol. 7–8. 1961. p. 264.
முன்னர்
வி. முனுசாமி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1961-1963
பின்னர்
ஆர். சிவசங்கர் மேத்தா
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya