ஜி. ரஞ்சித் ரெட்டி

ஜி. ரஞ்சித் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசேவெள்ள மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1964 (1964-09-18) (அகவை 60)
கைரதாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
வாழிடம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து

ஜி. ரஞ்சித் ரெட்டி (ஆங்கிலம்: G. Ranjith Reddy, பிறப்பு: 18 செப்டம்பர் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சேவெள்ள மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya