ஜுனைத் சித்திக்

ஜுனைத் சித்திக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகம்மட் ஜுனைத் சித்திக்
பட்டப்பெயர்இம்ரோஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைஇடதுகை புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 48)சனவரி 4 2008 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூன் 4 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 85)திசம்பர் 26 2007 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்31
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003–இன்றுரஜ்சாகி கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 47 42 80
ஓட்டங்கள் 942 1,093 1,943 1,960
மட்டையாட்ட சராசரி 26.91 24.28 25.23 25.12
100கள்/50கள் 1/7 1/6 2/11 3/12
அதியுயர் ஓட்டம் 106 100 114* 120
வீசிய பந்துகள் 18 12 198 46
வீழ்த்தல்கள் 0 0 1 0
பந்துவீச்சு சராசரி 119.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/2 1/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 19/– 28/– 37/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

மொகம்மட் ஜுனைத் சித்திக்: (Mohammad Junaid Siddique, பிறப்பு: அக்டோபர் 30, 1987) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச ரஜ்சாகி பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ, அணி ரஜ்சாகி கோட்ட அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya