ஜூடி கார்லேண்ட்

ஜூடி கார்லேண்ட்
Judy Garland

பிறப்பு (1922-06-10)சூன் 10, 1922
கிராண்ட் ரேபிட்ஸ், மினசோட்டா  ஐக்கிய அமெரிக்கா
இறப்பு சூன் 22, 1969(1969-06-22) (அகவை 47)
செல்சீ, லண்டன்,  ஐக்கிய இராச்சியம்
தொழில் நடிகை
பாடகர்
நடிப்புக் காலம் 1924–1969 (பாடகர்)
1929-1967 (நடிகை)

ஜூடி கார்லேண்ட் (Judy Garland) (ஜூன் 10, 1922ஜூன் 22, 1969), அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1]

அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "Judy Garland: Biography". TV Guide. Retrieved 2012-01-28.
  2. "AFI's 100 YEARS...100 STARS". 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya