ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்

ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட்
பிறப்புமே 8, 1985 (1985-05-08) (அகவை 40)
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
கல்விஹார்வர்ட் கல்லூரி[1]
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

ஜெனீவா ராபர்ட்சன்-துவோரெட் (ஆங்கிலம்: Geneva Robertson-Dworet) (பிறப்பு: மே 8, 1985) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'டோம்ப் ரைடர்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.[2] அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அன்னா போடன் மற்றும் ரியான் புளெக் இயக்கிய கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளார்.[3]

திரைப்படம்

ஆண்டு படம் இயக்குநர் (கள்)
2018 டோம்ப் ரைடர் ரோர் உதாக்
2019 கேப்டன் மார்வெல் அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்

மேற்கோள்கள்

  1. Rochelson, David (January 31, 2017). "Open Letter to Jared Kushner from Harvard Alumni". Medium. Archived from the original on August 25, 2018. Retrieved September 8, 2018.
  2. McNary, Dave (November 17, 2015). "'Tomb Raider' Reboot Finds Director in Roar Uthaug". Variety. Archived from the original on September 3, 2018. Retrieved September 8, 2018.
  3. Fleming Jr, Mike (August 15, 2017). "Marvel Taps Geneva Robertson-Dworet To Script 'Captain Marvel'". Deadline Hollywood. Archived from the original on August 16, 2017. Retrieved September 8, 2018.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya