ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு: டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3] இவரது தாய் மொழி தமிழ். இவரது அம்மா கும்பகோணம் அருகிலுள்ள்ள மாயவரம் போகும் வழியிலுள்ள அம்மங்குடி. இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.
திரைத்துறை
இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு |
திரைப்படம் |
கதாபாத்திரம்
|
2012 |
பகர்ன்னாட்டம் |
தாமஸ்
|
2012 |
ஞானும் என்றெ பாமிலியும் |
டோ. தினநாதன்
|
2011 |
நாயிகா |
ஆனந்த்
|
2011 |
சுவப்ன சஞ்சாரி |
அஜயசந்திரன்
|
2011 |
உலகம் சுற்றும் வாலிபன் |
ஜயசங்கர்
|
2011 |
சபாஷ் செரியான போட்டி |
ஜே. ஆர்.
|
2011 |
சீனியர்ஸ் |
பத்மநாபன்
|
2011 |
சைனாடவுன் |
சக்கரியா
|
2011 |
பொன்னர் சங்கர் |
நெல்லியன் கோடன்
|
2011 |
மேக்கப்மான் |
பாலசந்திரன்
|
2011 |
குடும்பஸ்ரீ டிராவல்ஸ் |
அரவிந்தன்
|
2010 |
கத துடருன்னு |
பிரேமன்
|
2010 |
ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ் |
முகுந்தன் மேனன்
|
2009 |
ரஹஸ்ய போலீஸ் |
மணி, இன்ஸ்பெக்டர்
|
2009 |
வின்டர் |
சியாம் ராம்தாஸ்
|
2009 |
பாக்யதேவத |
பென்னி சாக்கோ
|
2009 |
சமஸ்தகேரளம் பி. ஒ. |
பிரபாகரன்
|
2008 |
பஞ்சாமிருதம் (தமிழ்) |
மாரீசன்
|
2008 |
ட்வன்றி20 |
டாக்டர் வினோத் பாஸ்கர்
|
2008 |
ஆயேகன் (தமிழ்) |
காலேஜ் பிரின்சிப்பால் ஆல்பர்ட் அதியபதம்
|
2008 |
சரோஜா |
காவலர் ரவிசந்திரன்
|
2008 |
தாம் தூம் |
ராகவன் நம்பியார்
|
2008 |
பார்தன் கண்ட பரலோகம் |
அனில்
|
2008 |
வெறுதே ஒரு பார்யா |
சுகுணன்
|
2008 |
நாவல் |
சேதுநாதன்
|
2007 |
சூர்யன் |
சூர்யன்
|
2007 |
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் |
சுதீந்திரன்
|
2006 |
கனகசிம்ஹாசனம் |
காசர்கோடு கனகாம்பரன்
|
2006 |
மூன்னாமதொராள் |
சந்திரா
|
2006 |
ஆனச்சந்தம் |
கிருஷ்ணபிரசாத்
|
2006 |
மதுசந்திரலேகா |
மாதவன்
|
2006 |
பரமசிவம் |
நாயர்
|
2005 |
சர்க்கார் தாதா |
முகுந்தன் மேனன்
|
2005 |
பௌரன் |
திவாகரன்
|
2005 |
ஆலீஸ் இன் வண்டர்லான்ட் |
ஆல்பி
|
2005 |
பிங்கர் பிரின்ட் |
விவேக் வர்மா
|
2004 |
அம்ருதம் |
கோபிநாதன் நாயர்
|
2004 |
மயிலாட்டம் |
தேவன், பழனி
|
2004 |
ஞான் சல்ப்பேர் ராமன்குட்டி |
ராமன் குட்டி
|
2003 |
மனசினக்கரெ |
ரஜி
|
2003 |
இவர் |
ராகவமேனன்
|
2003 |
என்றெ வீட் அப்பூன்றேம் |
விஸ்வநாதன்
|
2003 |
ஜூலி கணபதி |
பாலமுருகன்
|
2002 |
யாத்ரக்காருடெ சிரத்தக்கு |
ராமானுஜன்
|
2002 |
மலையாளிமாமன் வணக்கம் |
ஆனந்தக்குட்டன்
|
2002 |
பஞ்சதந்திரம் |
நாயர்
|
2002 |
சேஷம் |
காளியப்பன்
|
2001 |
வண் மான் ஷோ |
ஜயகிருஷ்ணன்
|
2001 |
தீர்த்தாடனம் |
கருணாகரன்
|
2001 |
உத்தமன் |
உத்தமன்
|
2001 |
நாறாணத்து தம்புரான் |
தம்புரான்
|
2001 |
ஷார்ஜா டூ ஷார்ஜா |
நந்தகோபாலன் விஸ்வநாதன்
|
2001 |
வக்காலத்து நாராயணன் குட்டி |
நாராயணன் குட்டி
|
2000 |
தெனாலி |
டாக்டர் கைலாஷ்
|
2000 |
தைவத்தின்றெ மகன் |
சண்ணி
|
2000 |
கொச்சு கொச்சு சந்தோஷங்ஙள் |
கோபன்
|
2000 |
மில்லேனியம் ஸ்டார்ஸ் |
சண்ணி
|
2000 |
நாடன் பெண்ணும் நாட்டுபிரமாணியும் |
கோவிந்தன்
|
2000 |
சிவயம்வரப்பந்தல் |
தீபு
|
1999 |
பிரண்ட்ஸ் |
அரவிந்தன்
|
1999 |
ஞங்ஙள் சந்துஷ்டராண் |
சஞ்சீவன் ஐ.பி.எஸ்
|
1999 |
பட்டாபிஷேகம் |
முகுந்தன்
|
1999 |
வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள் |
ராய் கே தாமஸ்
|
1998 |
ஆயுஷ்மான் பவ |
சண்ணி
|
1998 |
சித்ரசலபம் |
தேவன்
|
1998 |
கைக்குடன்ன நிலாவு |
வாசுதேவன்
|
1998 |
கொட்டாரம் வீட்டில் அப்பூட்டன் |
அப்புட்டன்
|
1998 |
குஸ்ருதிக்குறுப்பு |
|
1998 |
சினேகம் |
|
1998 |
சம்மர் இன் பத்லகேம் |
|
1997 |
பெரிய இடத்து மாப்பிள்ளை |
கோபாலகிருஷ்ணன்
|
1997 |
தி கார் |
சுனில்
|
1997 |
இரட்டைக்குட்டிகளுடெ அச்சன் |
|
1997 |
கதாநாயகன் |
ராமநாதன்
|
1997 |
காருண்யம் |
சதீசன்
|
1997 |
கிலுகில் பம்பரம் |
அனந்தபத்மநாபன் வக்கீல்
|
1997 |
கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து |
கிரி மேனன்
|
1997 |
சூப்பர்மான் |
ஹரீந்திரன்
|
1996 |
அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும் |
|
1996 |
தில்லீவால ராஜகுமாரன் |
அப்பு
|
1996 |
களிவீடடு |
மகேஷ் சிவன்
|
1996 |
சுவப்ன லோகத்தெ பாலபாஸ்கரன் |
பாலகிருஷ்ணன்
|
1996 |
தூவல் கொட்டாரம் |
மோகன சந்திரன் பொதுவாள்
|
1995 |
ஆத்யத்தெ கண்மணி |
பாலசந்த்ரன் உண்ணித்தான்
|
1995 |
அனியன் பாவ சேட்டன் பாவ |
பிரேமசந்திரன்
|
1995 |
குஸ்ருதிக்காற்று |
நந்தகோபால்
|
1995 |
மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி குப்தா |
ஜெயதேவன்
|
1995 |
மின்னா மினுங்ஙினும் மின்னுகெட்டடு |
ஹரி
|
1995 |
புதுக்கோட்டையிலெ புதுமணவாளன் |
கானபூஷணம் கிரீஷ் கொச்சின்
|
1995 |
ஸ்ரீராகம் |
வெங்கிடேஸ்வரன்
|
1995 |
விருத்தன்மாரெ சூட்சிக்குக |
விஜய கிருஷ்ணன்
|
1994 |
சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ பிஎட் |
உண்ணிகிருஷ்ணன்
|
1994 |
சுதினம் |
|
1994 |
வது டோக்டரான் |
சித்தார்த்தன்
|
1993 |
துருவம் |
வீரசிம்க மன்னாடியார்
|
1993 |
ஆக்னேயம் |
மாதவன் குட்டி
|
1993 |
பந்துக்கள் சத்ருக்கள் |
ஆனமலை ஹரிதாஸ்
|
1993 |
கஸ்டம்ஸ் டயரி |
ஆனந்தகிருஷ்ணன்
|
1993 |
காவடியாட்டம் |
உண்ணி
|
1993 |
மேலெப்பறம்பில் ஆண்வீடு |
ஹரிகிருஷ்ணன்
|
1993 |
ஒரு கடங்கதை போலெ |
ரவீந்திரன்
|
1993 |
பைத்ருகம் |
|
1993 |
சமாகமம் |
ஜான்சன்
|
1993 |
வக்கீல் வாசுதேவு |
வேணு
|
1992 |
ஆயுஷ்காலம் |
அபி மாத்யு
|
1992 |
அயலத்தெ அத்தேஃகம் |
பிரேமசந்திரன்
|
1992 |
ஏழரப்பொன்னானை |
பாலன் / விக்ரமன்
|
1992 |
பஸ்ட் பெல் |
பிறப்பங்கோட் பிரஃகாகரன்
|
1992 |
மாளூட்டி |
உண்ணிகிருஷ்ணன்
|
1992 |
மை டியர் முத்தச்சன் |
பார்த்தசாரதி
|
1992 |
ஊட்டி பட்டணம் |
பவித்ரன்
|
1991 |
கனல்க்காற்று |
|
1991 |
அத்வைதம் |
வாசு
|
1991 |
பூமிக |
எஸ். ஐ. உண்ணி
|
1991 |
சாஞ்சாட்டாம் |
மோகன்
|
1991 |
என்னும் நன்மகள் |
சிவன்
|
1991 |
எழுன்னள்ளத்து |
|
1991 |
ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜோர்ஜ்குட்டி |
ஜோர்ஜ்குட்டி
|
1991 |
கடிஞ்ஞூல் கல்யாணம் |
சுதாகரன்
|
1991 |
கண்கெட்டடு |
ராஜு
|
1991 |
கேளி |
நாராயணன் குட்டி
|
1991 |
கிலுக்காம்பெட்டி |
பிரகாசு மேனன்
|
1991 |
கூடிக்காழ்ச்சு |
சண்ணி
|
1991 |
முகசித்திரம் |
மாத்துக்குட்டி/சேதுமாதவன்/வரீசன்
|
1991 |
பூக்காலம் வரவாயி |
நந்தன்
|
1991 |
சந்தேசம் |
பிரகாசு
|
1990 |
குறுப்பின்றெ கணக்குபுஸ்தகம் |
சாந்தன்
|
1990 |
மாலையோகம் |
ரமேசன்
|
1990 |
மறுபுறம் |
|
1990 |
நகரங்ஙளில் சென்னு ராப்பார்க்காம் |
ராமசந்திரன்
|
1990 |
நன்மை நிறஞ்ஞவன் ஸ்ரீனிவாசன் |
ஸ்ரீனிவாசன்
|
1990 |
பாவைக்கூத்து |
|
1990 |
ராதா மாதவம் |
|
1990 |
ரண்டாம் வவு |
ஜயகுமார்
|
1990 |
சுபயாத்திரை |
|
1990 |
தலையணமந்திரம் |
மோகன்
|
1990 |
தூவல்ஸ்பர்சம் |
|
1990 |
வர்த்தமானகாலம் |
பிரம்மதத்தன்
|
1989 |
ஆர்த்திரம் |
ஜனார்த்தனன்
|
1989 |
சக்கிக்கொத்த சங்கரன் |
பிரதீப் தம்பி
|
1989 |
இன்னலெ |
சரத் மேனன்
|
1989 |
ஜாதகம் |
மாதவனுண்ணி
|
1989 |
காலாள்ப்படை |
|
1989 |
மழவில்காவடி |
வேலாயுதன்குட்டி
|
1989 |
பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள் |
சிவசங்கரன்
|
1989 |
புதிய கருக்கள் |
வினோத்
|
1989 |
உத்சவப்பிற்றேன்னு |
ராஜன்
|
1989 |
உண்ணிக்ருஷ்ணன்றெ ஆத்யத்தெ கிரிஸ்துமஸ் |
உண்ணிகிருஷ்ணன்
|
1989 |
வசனம் |
கோபன்
|
1989 |
சாணக்யன் |
ஜெயராம்
|
1989 |
வர்ணம் |
ஹரிதாஸ்
|
1988 |
பொன்முட்டயிடுன்ன தாறாவு |
|
1988 |
விட்னஸ் |
பாலகோபாலன்
|
1988 |
ஊதிக்காச்சிய பொன்னு |
|
1988 |
துவனி |
சபரி
|
1988 |
மூன்னாம்பக்கம் |
பாசி
|
1988 |
அபரன் |
விஸ்வநாதன் / உத்தமன்
|
மேற்கோள்கள்