ஜெயின் பெருங்கோவில்

ஜெயின் பெருங்கோவில்
Jaén Cathedral
Catedral de la Asunción de Jaén
ஜெயின் பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஜெயின், எசுப்பானியா
சமயம்கத்தோலிக்கத் தேவாலயம்

ஜெயின் பெருங்கோவில் (Jaén Cathedral) என்பது எசுப்பானியாவின் ஜெயின் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோல்லிக்கப் பெருங்கோவிலாகும். இது நகர மண்டபத்திற்கும் (Town Hall) ஆயர் அரண்மனைக்கும் (Episcopal Palace) எதிரில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் 1249 ஆம் ஆண்டில் ஒரு பள்ளிவாசலின் இடிபாடுகளின் மேலே கட்டப்பட்டது. இப்பேராலயம் 1724 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya